சார்,
வெண்முரசில் ஒவ்வொரு முறை போர்க்களம் அமையும்போதும் போர் முடிந்தபின் (இதுவரை இரண்டு முறை என்று நினைவு) வெளிப்படையாக பரணி அமைப்பில் அத்யாயங்கள் எழுதப்படுமோ என்று எதிர்பார்ப்பேன். இன்னும் நிறைய போர்கள் தாம் உள்ளனவே. பரணி கிட்டாமலா போய்விடும். :)
நன்றி
ராம்
அன்புள்ள ராம்
இதெல்லாம் ஒரு போரா என்ன? போர் நிகழட்டும் பரணி பாடிவிடுவோம்
ஜெ