செவ்வியலுக்கு
உதாரணமாக ராமேஸ்வரம் கோயில் பற்றி எழுதியிருந்தீர்கள். அதைப் போலவே
வெண்முரசும் - அணுகிப் பார்க்க ஒவ்வொரு அங்குலத்திலும் அபாரமான
நுணுக்கங்கள், தூரத்திலிருந்து பார்த்தால் பெரும் முழுமையின் வடிவம்
துலங்கி வருகிறது. இந்த ஒரு வருடத்தில் எவ்வளவு தூரம், எவ்வளவு
அனுபவங்கள்...
மது