அன்புள்ள ஜெ.,
http://www.sramakrishnan.com/?p=3647
ராமகிருஷ்ணனின் இந்த வலைப்பக்கத்தில் ஆப்கானிஸ்தானுக்கும் தமிழகத்திற்கும் இடையில் உள்ள ஊர்ப்பெயர் ஒற்றுமை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது... வியாசபாரதம் குறிப்பிடும் காந்தார-தமிழக ஒற்றுமையோடு இது மிகவும் ஒத்துப்போகிறது..
நன்றி
ரத்தன்