Saturday, January 10, 2015

கொலைவில்



“முடியாவிட்டால் நான் மீள்வதில்லை மூத்தவரே” என்றான் அர்ஜுனன்.

இன்றய அத்தியாயம் முடிந்தது... இனி நாள் பூராவும் வேறு எதுவும் ஓடாது.
சரி, இதற்க்கு மெல் எப்படி போய் தூங்குவது


"இயம் சீதா மம சுதா" - என்று ராமனுக்கு கொடுக்கும் முன் 'என் பென்' என
ஜனகனே சொன்னானாம்.
உபன்யாசங்களில் எல்லாம் விரித்து சொல்வார்கள்.

அக்காகள் தங்கைகளை கொடுப்பதுவே தாளத செயல்தான், சீதை போல் திரொபதி போல்
பென்னை குடுக்க கருங்கல் மனம் தான் வேண்டும். எனக்கு இன்று இது தான்
தோன்றுகிறது 'துருபதன் அச்சொற்களில் சற்றே அகம் விம்மி நிறுத்தினார்.' -
பெற்றவர் விம்மி நிறுத்தான் முடியும் - இனி இவர்களின் தெய்வதின் பாடு :(

நன்றி
வெ. ராகவ்