Tuesday, January 13, 2015

சக்கரம்

 
 
அன்புள்ள ஆசிரியருக்கு 

ஏழு பேர் தூக்கி வரும் வில் தான் எத்தனை பாரம், கடைசியில் கர்ணனின் சினம் என்ற தன்னுணர்வு தடையாகி விடுகிறது. 

உலகியல் கதையாக பார்த்தாலும் இதில் ஒரு சுயமுன்னேற்ற விளக்கம் இருக்கிறது

மீண்டும் மீண்டும் இதை எழுதுகிறீர்கள் இல்லையா ? கிருஷ்ணன் சக்கரங்களால் கயிறுகளை அறுத்து விடுதலை அளிக்கும் படகுகளைப் போலவே இன்னொரு அபாரமான கற்பனை 

மது