இன்றைய வெண்முரசில்.,
பாண்டவர்களின் உள தெளிவு பற்றிய விரிவு அற்புதம. காமத்திலாடும் மனம் அதன் மறைவுகளை எளிதில் வெளிப்பட வகைசெய்கிறது. விறலி அத்தனை மறைநூல் கற்றுத்தெளிந்தால் என ஐயம் கொள்ளவியலாத தருமனின் அகம் தெளிந்திருக்கிறது.
யாதுமற்ற முதல் குருளையாய் ஓர் உயிர் உண்ணப்படுதல் கண்ணீர் விடு தருணம் ஆகிறது.
“ஆயின் தன் முதற்குருளையைக் கிழித்து உண்டுதான் தன் முலைகளில் பால்நிறைக்கிறது ஓநாய்…"
பாவம் கர்ணன்.
- தினேஷ்குமார்.