மதிப்பிற்குரிய ஜெ.
திபாவளி பண்டிகையை கண்ணன்
தொடங்குகிறான்,அவனுடன் பாமையும் இருக்கிறாள்.இங்கு நரகன் அழியவில்லை,மாறாக
நகரம் அமைகிறது,அகல்விளக்கோளியில் துவாரகையின் வர்ணனை அபாரம்..
பிரசேனரை
சிங்கம் கொள்ளும் இடம் எப்படிசொல்வதுஎன்று தெரியவில்லை ,தன்னை முழுமையாக
அர்பணம் செய்வது.இறைவன் வந்து ஆட்கொள்வது போல ,அதை விளக்க வார்த்தைகள்
வரவில்லை .
இப்படிக்கு
குணசேகரன்