ஜெ
இந்திர
நீலத்தில் காதலென்ற அன்பென்ற பெயரில் நடப்பதெல்லாம் power play.
கிருஷ்ணனை அடைவதற்கு முன் இவர்களின் மனநிலையும் இப்போது இருக்கும்
மனநிலையும். காதலும் அன்பும் கொஞ்சமேனும் பின்னுக்குத் தள்ளப்பட்டு
இருக்கும் நிலையில் கிருஷ்ணன் திருஷ்டத்துய்மன் இந்த பெண்களுக்கு அளிக்கும்
வாக்குறுதிகள் (போடும் biscuit) வாவ்!
எல்லாமே உங்கள்
கற்பனைதான். ஆனால் இந்த இதிஹாச பாத்திரங்களிலிருந்து விலகி இன்றைய
காலத்தில் பொருத்தி பார்த்தாலும் என்ன ஒரு timelessness. பெண்கள் இன்னும்
நீண்ட காலம் இப்படித்தான் இருக்க போகிறோம் போலும்.
--
Regards,
Mangai