Monday, January 4, 2016

முதற்சங்கு









ஜெ

வெண்முரசு முழுக்க கர்ணன் படும் அவமானங்களைப்பார்க்கும்போதெல்லாம் குந்தியின் ஞாபகம் வந்துகொண்டே இருக்கிறது. இதெல்லாமே குந்தியால் வந்தது அல்லவா என்று நினைக்காமலிருக்கவே முடியவில்லை.

முதற்சங்கு அமுதூட்டும் என்று ஒரு பாட்டு உண்டு. கர்ணனுக்கு மட்டும் முதற்சங்கு நஞ்சை ஊட்டிவிட்டது. அவன் துடிப்பதைத்தான் நாம் நாவல் முழுக்கப்பார்க்கிறோம் இல்லையா?

மனோகரன்