ஜெ
அனலோனின் கதை மேலும்
மேலும் இருட்டை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறது. ஒவ்வொரு கதையையும் பிடித்து சேர்த்து
முறுக்கிக்கொண்டே செல்கிறீர்கள். அவனுக்கு விதி எதைச்சேர்த்து வைத்திருக்கிறதோ அதைநோக்கிச்
செல்கிறது கதை
பயமாகவும் வருத்தமாகவும்
இருக்கிறது. எல்லா எப்பிக்குகளும் விதியின் கதைகள்தான்
ஆனந்த்