Tuesday, April 5, 2016

அன்னையின் கதை



ஜெ

இடக்கல் குகையின் கல் குழியாக வரையப்பட்ட ஓவியத்தைப்பற்றி நீங்கள் எழுதும்போதே நினைத்தேன் அது நாவலில் வந்துவிடும் என்று

பர்மாதா கோயிலாக வரும் அந்தக்குகை, அன்னை அதன்வழியாக அவர்களின் சப்கன்ஷியஸுக்கே போய்விடுவது அற்புதமான படிமம்

எண்ணமற்றிருப்பவனை மானுடர் காண்பதில்லை, தெய்வங்கள் அறிகின்றன

போன்ற்வரிகள்ளின் கவித்துவத்தைக் கடந்து வரவே முடியவில்லை

மனோகர்