ஜெ
முதற்கனலில் சத்யவதி பீஷ்மரிடம் காசி இளவரசிகளை கவர்ந்து வர சொல்லும் போது பீஷ்மர் ஷத்ரிய தர்மம் மானுட தர்மத்தை மீறலாமா தெரியவில்லை என்கிறார்
மேலும் புராணங்களின் உண்மையாக அவர் சொல்வது பெண்பழி கொண்ட மண்ணில் அறதேவதைகள் நிலைப்பதில்லை என்கிறார்.
இன்று பகடைக் களத்தில் அவர் அத்தனைக்கும் நடுவில் இருப்பதைப்
போல இருந்ததை இப்போது எண்ணுகையில் இதுதான் நடக்கக் கூடுமென்றும் அதில்
தனக்கென பற்றேதும் கொள்ளாமல் இருப்பது போலவும் ஒரு தோன்றுகிறது.
மீனா