(முகம்கொண்ட) சிலைப்பு - சிலைத்தன்மையை அடைதல்
ஐங்குலத்தோர் - பாஞ்சால குலங்கள் ஐந்து
கார்வை - பக்கம் - ஒலியின் முழக்கம்
பார்ப்புப்பேய்கள் - பிரம்மஹத்தி
குறுநிரைகள் - பெண்முகத்தின் பூனைமயிர் சுருள்கள்.
வீங்கொலி (வரிசையும்) - ஒங்கும் ஒலி
உமிணீர் - எச்சில் [உமிழ் நீர்]
படையலர் - பூசைப்படையலிடுபவர்
தென்னெரி - தட்சிணாக்கினி
மீதுறு நிலை - உணர்வு ஓங்கும் நிலை
பரிபுரக்க - புரவிகளை பராமரிக்க
முழைத்தலை - எழுந்த தலை
கணமறாதீர்கள் - கணம் அறாதீர், இடைமுறியாமல் செல்வீர்