ஜெ,
சுஃபலர் என்னும் சூதர் உங்களால் உருவாக்கப்பட்ட கற்பனை.
மாந்தாயஸ்யதி என்னும் ஆப்தவாக்கியம் பெற்ற ஞானி.அவருக்கு கனிந்தவர், பயன்பெற்றவர் என்றெல்லாம்
அர்த்தம் வரும் பெயரைப்போட்டிருக்கிறீர்கள். வெண்முரசில் வரும் பெயர்களை எல்லாம் திருப்பி
ஒருமுறை வாசிக்கவேண்டுமென்னும் எண்ணம் எனக்கு வந்தது
மனோகர்