ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்
Sunday, July 30, 2017
அரவுக்காடும் கரவுக்காடும்
ஜெ
அரவுக்காடும் கரவுக்காடும்
ஒன்றுதான் என்று இன்று தோன்றியது. இரண்டுமே மறைந்திருப்பவை. மனித அன்கான்ஷியசில் இருப்பவை.
அங்கே இருக்கும் காமமும் ஆசையும் முற்றிலும் வேறு., அங்கேதான் கடல். இங்கே துளிதான்
தெறிக்கிறது