ஜெ
மதுராவின் அவையில்
யுதிஷ்டிரர் உபப்லாவ்யத்தின் அரசர் என்றே அழைக்கப்படுகிறார் என்பதைக் கவனித்தேன். எத்தனை
நுட்பமான அரசியல்விளையாட்டு என நினைத்தேன். அந்த சபையில் அதை ஏற்றுக்கொண்டபின்னர்தான்
மேலே பேசமுடியும். அர்ஜுனனை சினம்கொள்ளச்செய்தது அந்த திமிர்தான் என நினைக்கிறேன்
ஆர்.எஸ்.சுகுமார்