ஜெ,
விஜயை யார் என்பதையே மறந்துவிட்டிருந்தேன். இன்று வாசித்ததுமே சென்று வெண்முகில்நகரத்தை வாசித்தேன்.வெண்முரசில் இனிமையான ஒரு பகுதி அது. பிரைட் ஆண்ட் பிரஜுடிஸ் சென்ஸ் ஆண்ட் சென்ஸிபிலிட்டி போன்ற ஒரு பகுதி. இனிமையான ஆண்பெண் உறவுகலின் கதை. அதை நினைவூட்டியதற்கும் விடாமல் கொண்டுசெல்வதற்கும் நன்றி
ஆனந்த்