Wednesday, January 14, 2015

சில தகவல்கள்



மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். சில கேள்விகள் மற்றும் விஷயங்கள்.

1) பிரயாகை - 81:
தூக்குவிசிறி என்று தாங்கள் சொல்லி இருந்தது "பங்கா" என்பதா?
Punkah - Wikipedia, the free encyclopedia

"சித்திர எழினி" - இணையத்தில் தேடிய போது "ஓவிய திரைச்சீலைகள் " என்று தெரிந்து கொண்டேன்.

2) பிரயாகை - 67ல், 
விதுரரின் நிலையை படித்த போது காமராஜர் தான் நினைவுக்கு வந்தார். எவ்வளவு நல்லது செய்திருந்தாலும் கடைசியில் மக்களே தோற்கடித்து விட்டார்களே. 

ராஜாராம் கோவை