இமாலயத்தின் பலகணவர் முறை
இந்தியா டுடெய்-யில் பல காலம் முன்பு நான் படித்தவை இவை. முதலில் (சிறு வயது காரனமோ) எனக்கு இது எதோ இவர்களின் திரிப்பு வேலை என்று தோன்றியது. பிறகு இது உன்மையும் தான் மற்றும் அந்த இடங்களில் இவை சிறிய அளவிளேனும், இயல்பும் கூட என்று சிலர் சொல்ல தெரிந்து கொன்டேன்.
2001:
2008:
நன்றி