அன்புள்ள ஜெ’
நான் வட இந்தியாவில் பணியாற்றிய காலங்களில் பர்மாதா என்று சொல்லப்படும் பெண் தெய்வத்தை கண்டிருக்கிறேன். வயதான தம்பதிகள் குழந்தை இல்லாவிட்டால் இங்கே வழிபடுவார்கள்
ஒவ்வ்ரு இடத்துக்கும் ஒரு கதை இருக்கும் ஆனால் பொதுவாக ஒரே கதை அது ஜராசந்தனின் அன்னை என்பதுதான். ஜைனர்கள் அதிகமாக வழிபடுவார்கள்
இன்று வெண்முரசில் அதையே கண்டபோது [வரமாதா] திகைப்பாக இருந்தது. உங்கள் ஆராய்ச்சியின் விரிவை எண்ணி வியந்தேன்
ராஜன்
barmata temple