Friday, August 5, 2016

தெய்வமும் வேதமும்




தெய்வத்தையே அனைத்துக்கும் இழுப்பவன் மூடன். தெய்வமில்லை என அவனுடன் பேசப்புகுபவன் பெருமூடன்.

ஜெ 

மேலே சொன்ன வரி ரமணர் சொன்னது என்று கேட்டிருக்கிறேன். வெண்முரசில் அதை வேதரிஷி சொல்வதாக வாசித்தபோது குழப்பமாக இருந்தது. இது அந்தக்காலத்திலேயே இருந்த சிந்தனைதானா? இல்லை இன்றுள்ள சிந்தனையை அந்தக்காலத்துக்குக் கொண்டுசெல்கிறீர்களா?

ஜெயராமன்

அன்புள்ள ஜெயராமன்

இந்தவரி வியாச மகாபாரதத்தில் உள்ளது,சற்று மாறியிவில்

ஜெ