அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
வெண்முரசு வாசித்து விட்டு சற்று நேரம் சும்மா இருந்து விட்டு பின் பேஸ்புக்கைத் திறந்தேன். சத்குருவின் பக்கத்தில் சற்றுமுன் இடப்பட்ட அவரது கருத்தாக Mahabharat is not for entertainment. You can grow out of many things in the process of living through what other people lived through என்று இருந்தது.
அன்புடன்
விக்ரம்
கோவை