Wednesday, October 11, 2017

தளம்



பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

வணக்கம்.


மன்னிக்கவும்.திரும்பவும் எழுதுவதற்கு தயக்கமாகத்தான் இருக்கிறது.ஆனால் முடியவில்லை.கடந்த 27/09/17 க்கு பிறகு "வெண்முரசு விவாத தளத்தில்" புதிய விமர்சனப் பதிவுகள் எதுவும் காணப்படவில்லையே? வெண்முரசு அன்றைய அத்தியாயத்தை படித்தவுடன் முந்தைய விமர்சனப்பதிவுகளையும் உடனுக்குடன் படிப்பது எனது வழக்கம்.பத்துநாட்களுக்கு மேலாகியும் வரவில்லையே என்பதால்தான் மீண்டும் எழுதுகிறேன்.தவறு இருந்தால் பொறுத்துக்கொள்ளவும்.

சேஷகிரி அ

அன்புள்ள சேஷகிரி

தொடர் பயணங்கள். ஆகவே கடிதங்களை படிக்கவே நேரமில்லை. இன்றுதான் பலவற்றை அமர்ந்து பொறுமையாகப் படித்தேன்

ஜெ


சேஷகிரி