ஜெ
கர்ணனும் கிருஷ்ணனும் சந்தித்துக்கொண்டு பேசிய இடங்கள் மகாபாரதத்தில் இல்லை. இறுதித்தருணம் தவிர. ஆனால் வெவ்வேறு புராணங்கள் அதைச் சொல்கின்றன. உலகியல் மட்டுமே அறிந்த கர்ணனுக்கும் அதைக்கடக்கும் கிருஷ்ணனுக்குமான பேச்சு இது
இந்த இணைப்பிலுள்ள உரையாடல் எனக்குப்பிடித்தமானது. அதை வெண்முரசு அத்தியாயத்திலும் கண்டேன்
https://www.speakingtree.in/blog/heres-the-most-important-conversation-between-karna-and-sri-krishna-that-is-an-eye-opener
அர்விந்த்