JM Sir,
இங்கு நமீபியாவில், அட்லான்டிக் சமுத்திரத்தின் நீர்க்கோலங்கள்..
நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன், ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு நெளிவுகள்..அதனூடாக ஓர் கோலம்.
நீரும் ஒளியும் முயங்கும் பிரதிபலிப்புகள்..
எனக்கு கரவுக்காட்டில் உலாவும் உணர்வு வந்தது.
மகேஷ்