Sunday, July 16, 2017

நீர்க்கோலங்கள்..



JM Sir,

இங்கு நமீபியாவில், அட்லான்டிக் சமுத்திரத்தின் நீர்க்கோலங்கள்..
நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன், ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு நெளிவுகள்..அதனூடாக ஓர் கோலம்.



நீரும் ஒளியும் முயங்கும் பிரதிபலிப்புகள்..
 எனக்கு கரவுக்காட்டில் உலாவும் உணர்வு வந்தது.



மகேஷ்