Wednesday, October 26, 2016

கிராதம் வலையில்

 https://www.youtube.com/watch?v=SA_H1Yl1_zw

அன்புள்ள ஜெ

தர்செயலாக தேடிக்கொண்டிருந்த போது யு டியூபில் இந்த இணைப்பைப் பார்த்தேன். கிராதத்தை எவரோ ஆடியோ ஃபைலாக ஆக்கி வலையேற்றியிருக்கிறார்கள். கொஞ்சம் வேகமாகச் சொல்லிச் செல்கிறார். ஆனால் சரியாகவே இருக்கிறது. நான் இதை கார் ஓட்டிக்கொண்டே கேட்டேன். ஒருமுறை வாசித்ததுதான். ஆனால் மீண்டும் வாசிக்காமல் நினைவிலே ஓட்டிக்கொள்ள இது வசதியாக இருந்தது

சண்முகராஜ்