Saturday, October 29, 2016

இருள்




விழியறியும் இருள் சிறுதிரை. உணர்வறியும் இருள் பெருந்திரை. எண்ணம் அறியும் இருள் இயலாத்திரை. இருளுக்கு இருளாவது யோகம் அறியும் இருள்

ஜெ இந்த வரி வந்ததுமே நான் ஊகித்துவிட்டேன், அது சுட்டுவது கஜசம்ஹார மூர்த்தியைத்தான். யோகம் அறியும் இருளைக்கிழித்து எழும் யோகேஸ்வர மூர்த்தியின் காட்சியை எப்படிச் சொல்லப்போகிறீர்கள் என்று எண்ணிக்கொண்டே இருந்தேன். கதை பலவகையில் சித்திரமாகச் சுழன்று கடைசியில் யோகேஸ்வரன் யானை பிளந்து எழுந்தபோது ஒரு சிலிர்ப்பு

ஈஸ்வரன்