Wednesday, March 11, 2015

மழைப்பாடல் பற்றி கமலக்கண்ணன்




மழைப்பாடல் நாவலின் முக்கிய சாராம்சம் மகாபாரதப் போர்களுக்கும் அதன் துன்பியல் சம்பவங்களுக்கும் காரணமாக இருந்த மகளிர் மனநிலையே என்று தன் குறிப்பின் மூலம் ஆசிரியர் தெரிவிக்கிறார். ஆம் ! உண்மையில் களத்தில் நிகழும் போரும் சிந்தும் குருதியும் ஆயிரம் முறைகள் இந்த பெண்களின் உள்ளத்தில் நிகழ்ந்துவிடுகின்றன

மழைப்பாடல் பற்றி கமலக்கண்ணனின் விமர்சனம்