ஜெயமோகனின் பெண்ணியம்: வெண்முரசை முன்வைத்து’ என்ற தலைப்பில்என்னுடைய வலைத்தளத்தில் பதிவு செய்திருந்த கருத்துக்களைத் தொடர்ந்துஎழுப்பப்பட்ட கேள்விகள் மற்றும் விவாதங்களின் அடிப்படையில் இந்தக்கட்டுரையைப் பதிவு செய்கிறேன். பெண் எழுத்தாளர்களுக்கு எதிராகப் பேசும் ஜெயமோகனின் எழுத்துக்களை ஆதரித்து எழுதுவது தகுமா? நியாயமா? என்றுதொடுக்கப்பட்ட அர்த்தமற்றக் கேள்விகளை ஒதுக்கிவிட்டு (அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் நேரம் விரயம் என்றாலும் அதைத் தனியாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்) ஆய்வு நோக்கில் வெண்முரசு புதினத்தை அணுகுவதற்கான பெரும்தளம் பற்றியே இந்தப் பதிவு அமைகிறது
முனைவர் ஜெயசாந்தி கட்டுரை
முனைவர் ஜெயசாந்தி கட்டுரை