பிரிய ஜே,
பிரயாகையில் திரௌபதியின் பிறப்பு வரும் பகுதி முன்னரே எழுதப்பட்ட அதர்வத்தை பிரயாகையில் கச்சிதமாக இணைக்கிறது. பொருந்தி போகிறது, எனக்கு வியப்பாக இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக துருபதனும்  துரோணனும், அர்ஜுனனும் இப்படித்தான்  வந்திருக்கிறார்கள் போலும். 
வடக்குமுகம், களம்,  இறுதி விஷம் ஆகியவைகளின் கதை தருணங்கள்  வெண்முரசு வரிசையில் கடந்து விட்டது. ஆனால் எங்குமே ஏறத்தாழ முழுக்க அக்கதைகளை பயன்படுத்தியதாக நினைவில்லை.
அன்புடன் 
சுனில்   

