அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வெண்முரசில்
பீஷ்மர் சூதாட்டத்தின் பொழுது அரசன் சொல்வதையே கடைபிடிக்க வேண்டும்
என்கிறார் இதன் பொருட்டு அவர் துரியோதனின் செயலுக்கு ஒரு எதிர்ப்பும்
தெரிவிக்கவில்லை , ஆனால் தற்பொழுது அரசனை உயிர் போகவைக்கும் அளவிற்கு
அடித்திருக்கிறார் . ஏன் இந்த முரண் அதுவும் ஒரே நாளில். தற்பொழுது எப்படி
அரசனை எதிர்த்து அடிக்க முடிந்தது
ராமகுமரன்
அன்புள்ள ராமகுமரன்
இத்தகைய கேள்விகளுக்கு இடம் இருப்பதற்குப்பெயர்தான் புனைவின் இடைவெளி. அதை வாசகன் நிரப்பிக்கொள்ளவேண்டும்
வெண்முரசில் தெளிவான பதில் இருக்கிறது
ஜெ