Thursday, November 6, 2014

வண்ணக்கடல்-பாசம்- ராமராஜன் மாணிக்கவேல்



நான் கண்ட மகனில் முற்றும் மாறுபட்ட ஒரு மகன் பிரகலாதன்.ஒவ்வொரு கணமும் தந்தையை மாறுபட்டு எதிர்த்தவன்.அதுபோலவே நான் கண்ட தந்தையில் மாறுபட்ட ஒரு தந்தை வாலிதன்னை மறைந்து நின்று கொண்டவனிடம் தனது மகனை காக்கவேண்டும் என்று ஒப்படைக்கிறான்.

இந்த ஒருவரின் இதயமும்அகவெளியும் முற்றும் மாறுபட்ட மாட்சிமை உடையது.
பிரகலாதன் தந்தையில் இருந்து மாறுபட்டவன்தானா?மாறுபட்டதால்தான் இந்த அடையாலாமா?இல்லை.அவன் தந்தையின் ஒரு நீட்சி.பெரும் தவம் வரை இரணியன் சென்று நிற்கின்றான்.பெரும் தவத்திற்கு அப்பால் சென்று பிரகலாதன் நிற்கின்றான்அவன் உண்மையிலேயே தந்தையில் இருந்து மாறுபட்டவன் என்றால்தனக்கென்று எந்த வரமும் கேட்காத பிரகலாதன் “என் தந்தைக்கு அருளவேண்டும்” என்றுதான் ஸ்ரீநாராயணனிடம்  எப்படி வரம் கேட்கின்பான்.

இரணியன் பிரகலாதனிடம் முரண்படுவது கோபம் கொள்வது தன்மகன் தன்னை தாண்டிசெல்கின்றான் என்பதற்காக அல்லதன்னை வணங்கவில்லை என்பதற்காக இல்லைதனது எதிரியிடம் சென்று மாட்டிக்கொள்வானோ என்ற தந்தைப்பாசம்அவனைக்கொலைக்காரனாக ஆக்குகின்றது.எதிரி செய்வதை நானே செய்கின்றேன்.
ரமணமகிரிஷி ஒரு கொலைக்காரர் அவரிடம் மாட்டிக்கிட்டா “நான்“ செத்தேன்அவர் என்ன உன்னைக்கொல்வது நானே உனது கழுத்தை ஆறுக்கின்றேன் என்று வாள் எடுக்கும் வேடிக்கைதான் இரணியன்.

அப்பாவிடம் முரண்பட்டு அப்பாவின் உயரம் எவ்வளவு அதன்மீது வைக்கப்ட்ட விளக்குபோல் தன்னை ஆக்கிக்கொள்ளும் மகன் அப்பாதான்அப்படி அப்பாவாக முடியாத மகன்கள் எல்லாம் சமூகக்கேடுகள் மட்டும்.
வணங்கான்” ஒரு முரண்பட்ட மகன்.காலால் எற்றிய மண்நிரம்பிய கஞ்சியை குடித்தார் என்பதற்காக வெகுண்டு வெளியேறியவர்.அவரும் அதுபோல் ஒரு கஞ்சியை குடிக்க தயாராகி இருப்பார்.
நன்றி


வண்ணக்கடல்-58



வெண்முரசில்எல்லாப்பாத்திரங்களும்எதாவதுஒன்றின்ஆடிப்பாவையாக
மற்றொன்றுஆகின்றன.அந்தவகையில்துரோணரும்கர்ணனும்உள்ளத்தால்குலமிலி
என்பதால்ஆடிப்பாவைஆகின்றார்கள்.இதுநன்றாகத்தான்இருக்கின்றது.
இதனால்தான்  சிதையேறுஎன்றுசொல்லும்துரோணர்அங்குநிற்கமுடியாமல்
தவித்துதிரும்பிஓடுகின்றார்அவர்பின்னால்அஸ்வத்தாமன்ஓடுகின்றான்.
கர்ணனின்அகத்தில்தன்னையேதுரோணனர்காண்கின்றார்.
குலமிலிஎன்பதைமையமாகக்கொண்டால்பாண்டவர்களும்குலமிலித்தான்.
திருதராஷ்டிரனும்குலமிலித்தான்.அவர்கள்எல்லாம்குலம்உடையவர்களாக
சொல்லிக்கொள்ளதந்தைஉள்ளதுபோல்கர்ணனும்குலம்சொல்லிக்கொள்ள
தந்தையைப்பெற்றுஉள்ளான்.சூதப்புத்திரன்என்றுஅவன்சுட்டப்படுவதே
குலத்தால்தான்.கர்ணன்குலமிலிஎன்பதில்எனக்குஉடன்பாடுஇல்லை.
ராதையும்அதிரதனும்இருக்கும்வரைஅவன்குலம்உடையவன்தான்.
கர்ணன்பீமனைப்பார்த்துஉனதுதந்தையார்?என்றுஒருகேள்விக்கேட்டால்அவன்
முழுமனதோடுநான்பாண்டுபுத்திரன்என்றுஎப்படிசொல்லமுடியும்அதுஒரு
பாவனைத்தான்.நூல்நெறிஅவனுக்குஉதவும்என்றால்கர்ணனுக்குஉதவாதா?பீமன்
சத்ரியம்கர்ணன்சூதன்என்பதுமட்டும்தான்வலுவானகாணரம்.அந்த
தாக்கம்தான்கர்ணனைபாஞ்சாலியின்துகில்மீதுகரம்வைக்கதூண்டுகின்றது.
குலமிலிஎன்பதுஅல்ல.
துரோணர்குலமிலிஎன்பதுசரியாகஇங்குநிறுவப்படுவதால்அதைஏற்றுக்கொள்ளமுடியும்.
பிராமணனாகஇருந்தும்பிராமணனாகமுகம்காட்டமுடியாததுரோணர்.
பிரமணஅடையாளமாகஅவர்தர்பையைவிடவில்லை.
சத்ரியனாகஇருந்தும்சத்ரியன்என்றுமுகம்காட்டமுடியாதகர்ணன்.சத்ரிய
அடையாளமாகஇவன்வில்லைவிடவில்லை.
துரோணர்கையில்தர்ப்பைகர்ணன்கையில்வில்லைஒருஆடிபிம்பம்.இந்த
அடையாளங்களால்துரோணரும்கர்ணனும்ஒருநேர்க்கோட்டில்சந்தித்து
உள்ளத்தால்ஆடிபிம்பங்களாகமாறுகின்றனர்.
ராமாயணத்தில்சூரியபுதல்வன்சுக்ரிவன்.இந்திரன்புதல்வன்வாலி.அம்மா
ஒன்று.வாலியும்சுக்ரீவனும்யுத்தம்செய்யும்போதுஅடையாளம்தெரியவில்லை
என்கிறான்ராமன்.அங்குஅதுஒருஆடிபிம்பம்.
மகாபாரதத்தில்சூரியபுதல்வன்கர்ணன்.இந்திரன்புதல்வன்அர்ஜுனன்.அம்மா
இங்கும்ஒன்று.அந்தஆடிபிம்பம்இங்கும்சரியாகஇருக்ககர்ணனைமுன்னமே
அறிந்தஅதிரதன்அர்ஜுனனைதனதுமகன்கர்ணன்என்றுநினைக்கிறான்.அர்ஜுனனை
முன்னமேஅறிந்தவீரர்கள்கர்ணனைப்பார்த்ததும்இளவரசுஎன்கின்றார்கள்.
மிகவும்நன்றாகஇருக்கிறது.நாளைபாஞ்சாலிக்கூடகர்ணனைவிரும்புவது
இதனால்இருக்கலாம்.
பீமன்கர்ணன்காட்சிகள்மிகையாகவேஎன்னுகின்றேன்.குரங்குகூட்டத்தில்
தனியாகவந்துசேரும்புதியகுரங்கைகடித்தேகொள்ளும்கூட்டத்தின்தலைவன்.
இந்தமனநிலையைபீமனிடம்கொண்டுசெல்கின்றார்ஆசிரியர்என்று
நினைக்கிறேன்.ஒவ்வொருயுகத்திற்கும்ஒருமனநிலைஉள்ளதுஎன்றஆசிரியர்
துவாபரயுகத்திற்குவிலங்குமனம்என்றுசொல்கின்றார்அந்தபடிமத்தைஇங்கு
பயன்படுத்துக்கின்றார்என்றுஎண்ணுகின்றேன்அப்படிஎன்றால்அதுசரிதான்.
ஆனால்மாருதியின்வடிவமாகப்படைக்கப்படும்பீமன்எப்படிஒருவெறும்
குரங்காககாட்டப்படுவதைஎன்னால்தாங்கமுடியவில்லை.
பீமனுக்குகர்ணன்யார்என்றுதெரிந்துஇருந்தால்தர்மனுக்குதெரிந்து
இருந்தால்அவர்கள்கடைபிடிக்கும்தருமம்என்ன?கேள்விஎழாமல்இல்லை.
குந்திதனதுமேல்போர்த்திஇருக்கும்கற்பென்றஆடையில்நான்குஓட்டைகள்
விழசெய்துஉள்ளால்அதன்வழியாகபாரதவர்ஷமேஅவளைப்பார்த்துக்கொண்டு
இருக்கிறது.கர்ணன்என்றபெரும்காற்றில்அந்தஆடையையும்இழந்துஅவள்
நிர்வாணமாகநிற்கவிரும்பவில்லைஎன்பதுதான்அவளின்மறைப்பாக
இருக்கமுடியும்.யார்யார்எல்லாம்கர்ணனைஅறிந்துஇருக்கிறார்கள்என்ற
கேள்விக்குநான்வரவில்லை.வெண்முரசுப்படிஎல்லோருமேஅறிந்துசொல்லாமல்
இருக்கிறார்கள்என்பதுதான்தெரிகின்றது.
கர்ணனின்பிறப்புரகசியம்யார்அறிந்துதெரிந்துவைத்திருக்கிறார்கள்
என்பதைவிடதனதுமகன்கள்தெரியாமல்இருக்கவேண்டும்என்றுகுந்தி
நினைக்கிறாள்என்பதுதான்என்எண்ணம்.
இந்தஉலகம்எண்ணவேண்டும்என்றாலும்நினைக்கட்டும்என்பிள்ளைகள்அறியாமல்
இருந்தால்போதும்என்றுதான்அந்தநிலையில்உள்ளஎல்லாஅம்மாவும்
நினைப்பார்கள்இதுதான்உலகநியதி.
ஜெதனக்கேஉரியதிறமையால்கர்ணனைசிக்கலாக்கிஇதுவரைஇருக்கும்ஒரு
அர்தத்தைஇல்லாமல்ஆக்கிஇப்படிஇருந்தால்என்ன?என்றுகேள்வி
எழுப்புகின்றார்என்றுநினைக்கின்றேன்.
கர்ணன்துரோணரிடம்பாடம்படிக்கமுடியாமல்போனதாலேயேதுரோணரின்மாணவனை
வெல்லநினைக்கிறான்என்பதுதான்சரியாகஇருக்கும்ஆனால்வெண்முரசு
போகும்பாதைபுதியது.கர்ணன்துரோணரிடம்பாடம்படிப்பதுஅதுவும்அர்ஜுனன்
உடன்அருகில்இருந்து.இதைமுரண்பாடாகநினைக்கிறேன்.
துருபதனைதனதுமாணவன்மூலம்வெல்லநினைக்கும்துரோணருக்குகர்ணன்
நடத்தும்பாடம்அவன்எங்கோபாடம்கற்றுஅர்ஜுனனைவென்றுதுரோணர்
முகத்தில்கரியைபூசுவது.இந்தபயம்துரோணர்மனதில்இருக்கவேசெய்கின்றது
என்றுஎண்ணுகின்றேன்இல்லைஎன்றால்அர்ஜுனனுக்குசமமாகயாரும்இல்லை
என்றுஒருகுருநினைப்பதுஎப்படி?வல்லவனுக்குவல்லவன்வையகத்தில்உண்டு
என்பதுநாலும்கற்றதுரோணர்மறந்ததுஎப்படி.
இதுவெண்முரசுகதைப்படிஅல்லபொதுவாககர்ணன்துரோணர்என்றபிம்பங்கள்
நம்மனதில்ஏற்படுத்தும்அலையால்நான்சொல்வது  கர்ணன்அர்ஜுனனுடன்
பகைக்கொள்வதுதுரோணர்மேல்உள்ளகாழ்ப்பேஎன்பதேஎண்ணம்.
நன்றி