திரௌபதி சௌத்ராமணி வேள்வியில் வேறு ஒரு காரணத்துக்காக உதித்தவளாகவே இருந்து விட்டு போகட்டும். துரியனின் சொற்களில் கர்ணன் தெய்வங்களை தவிர அனைத்தையும் வென்றுவிட்டான்.
"கர்ணன் திரும்பி அப்பால் தெரிந்த இளைய யாதவனின் முகத்தை பார்த்தான். அந்தப்புன்னகை அங்கிருந்தது. அறிந்தது. அன்னையின் கனிவென குளிர்ந்தது."
இதை தவிர வேறென்ன ஒருவனுக்கு வேண்டும். துரியனின் கண்ணீரும் கூடத்தான்.
மங்கை