"கருவேங்கையின் அகக்காழின் வரிகளென" - ஒரு இனிப்பை வாயிலிட்டு தின்ற பின்னும் நெடுநேரம் இருக்கும் சுவைபோல மிக இனிமையான வார்த்தைகள். பெற்ற பிள்ளையை அள்ளி முத்தமிட்டு, முத்தமிட்டு ஒருநாளும் தீராது. அப்படி வசீகரிக்கிறது ஒவ்வொரு அத்தியாயமும்.
பாலா
ஜெ,
கருவேங்கையின் அகக்காழ் என்றால் என்ன? அறியாமல் தலைவெடித்துவிடும்.
சாம்
அன்புள்ல பாலா, சாம்
கருவேங்கை மரத்தின் ‘வைரம்’ அதில் உள்ள வரிகளின் ‘டிசைன்’
ஜெ