இன்றைய அத்தியாயம் துள்ளல்கள் நிறைந்த காட்டாறு, மூன்று முறை வாசித்து விட்டேன், சிரித்து, சிரித்து, இன்னும் முடியவில்லை, ஒரு வழியாக அரசு சூழ் தலில் வந்து முடிந்ததால், அந்த சிரிப்பு புன்னகையாக மாறியது.
.
தொடர்ந்து சிகரம் ஏறிக்கொண்டே போகும் ஞான யானை நம்ம ஜெ சார்......அவ்வப்போது இது போன்ற குளிர்ந்த அத்யாயங்கள் யானையின் உத்வேகதோடு நாமும் ஏற துணை நிற்கட்டும்.....
அன்புடன்
சௌந்தர்.G