Thursday, August 4, 2016

சிலம்பொலி




பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம னுங்கச்
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி
அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள் 


என்ற கம்பராமாயண வரியை ஞாபகப்படுத்தியது இன்றைய ஓவியம்.

இணைத்தோள்கள். துவளாத நேர்நடை. இறுகி அசைந்த இடை. எண்ணி இட்ட சீரடிகள். ஏவப்பட்டு விட்ட அம்பு

என்ற வரியிலும் மெல்லிதாக சலங்கை ஒலி உள்ளது. அதை சன்முகவேல் வரைந்திருக்கிறர்

பாராட்டுக்கள்

சுவாமி