Tuesday, August 9, 2016

காலனின் சொற்கள்



இன்றைய அத்தியாயத்தில் காலனின் ஒவ்வொரு கவனிப்பும் அருமை. தனக்கு அதில் பெரிய லாபமோ நஷ்டமோ இல்லாத அன்னியர்கள் மட்டும்தான் அப்படி எல்லாம் நுணுக்கமாகக் கவனிப்பார்கள். மேலும் அவன் ஒற்றனும் கூட

கூர் என்பது இயல்புநிலை அல்ல. பரவுதலே உள்ளம். இருக்கும் இடமெல்லாம் வழிந்து நிறைவதே மானுடனின் இருப்பு. கூர்கொள்பவர்கள் அரசுசூழ்பவர்கள், போர்வீரர்கள், வணிகர்கள். கூர்கொண்ட அனைத்தும் படைக்கலங்களே. அவர்கள் அறியாத்தெய்வங்களின் போருக்கு கருவியாகிறார்கள். 
  
பார்வையற்ற கண்களின் கண்ணீர் போல நெஞ்சுலைய வைப்பது வேறில்லை

போன்ற வரிகளைக்கொண்டு அந்த சூழ்நிலையையே ஊகித்துவிடமுடிகிறது

மனோகர்