ஜெ
பத்தாயிரம் பக்கம் தாண்டியாச்சு. இப்போதும் ஒரு புத்தம்புதிய உவமை தட்டுப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. அதிலும் வலிந்து சொல்லப்படவில்லை. குழந்தைகள் சொல்வதுபோல இயல்பாக.
இன்றைக்கு வந்த பசுவின் வால்போல சிவந்த முனைக்கொத்துக்கள் காற்றில் ஆடிய இளைய விழுதுகள் ஒரு அருமையான வரி. அதை நானே பலமுறை நினைத்திருக்கிறேன்.
சித்ரா