Saturday, August 15, 2015

வெண்முரசு விவாதக் கூடுகை

சென்னையில் வெண்முரசு வாசகர்கள் மாதம் இருமுறை என கூடி வெண்முரசைப்பற்றி விவாதிக்கிறார்கள். வெண்முரசு வாசகர்கள் மட்டும் கலந்துகொள்ளும் நிகழ்வு இது. இதுவரை நான்கு கூட்டங்கள் நிகழ்ந்துள்ளன

நாளை [16 -8-2015] அன்று சென்னையில் அடுத்த கூட்டம் நிகழ்கிறது

 இடம் - சிவானந்தா யோகா மையம்.
வடபழனி சரவணபவன் ஹோட்டல் அருகில், 
தொடர்புக்கு:
சௌந்தர் +91 99 52 965505


தொடர்புக்கு dskumar.science@gmail.com