ஜெ
மிக முக்கியமான ஓர் இணைப்பை நேற்றுத்தான் உணர்ந்தேன். நளபாகத்தின் முக்கியமான
நிபந்தனைகளில் ஒன்று குருதியை சமைக்கக்கூடாது என்று. அதாவது குருதி தெய்வங்களின் உணவு.
அதை உண்ணக்கூடாது. அதை நன்கு கழுவியபின்னரே ஊனை சமைக்கவேண்டும்
அதைச்சொன்ன நளன் இதோ உணவின்மேல் ரத்தத்தை வீழ்த்திவிட்டான். அவன் அடைந்த
மிகப்பெரிய வீழ்ச்சி இது என நினைக்கிறேன்
சபரீஷ்