ஜெ
மிகப்பெரிய விஷயங்கள்
பேசப்படும் ஒரு நாவலில் மிகச்சின்ன விஷயம் மனதைக்கவர்வதாக உள்ளது எப்போதும் என் வாசிப்பில்
தட்டுப்பட்டுக்கொண்டே இருக்கும். பலநாவல்கள். எனக்குப்பிடித்த எழுத்தாளர் டிக்கன்ஸ்.
நான் ஆங்கில இலக்கியம் படித்தவள். டிக்கன்ஸின் நாவலில்சின்ன விஷயங்கள்தான் அழகு.
அதேபோல வெண்முரசில்
சுபாஷிணி படிகளில் ஏறி இறங்கும் அழகை கண்டு புன்னகைத்துக்கொண்டேன். நானும் அதைச்செய்திருக்கிறேன்.
எல்லா பெண்ணும் மனசுக்குள் அரசிதான்
எஸ்