Wednesday, July 9, 2014

கொலைவேழம்

வெண்முரசு - மழைப்பாடல் 58ல்

பாண்டுவிடம் விதுரன்“அரசே, கொலைவேழத்தின் பெருங்கருணையை ஒருவன் மட்டிலுமே அறிவான். ஒவ்வொருநாளும் அதன் காலடியில் வாழும் எளிய பாகன்.” என்று சொல்லும் காட்சியில்,  
மிகைப்படுத்தல் எதுவும் இல்லாமல் சொல்கிறேன், என் கண்களில் கண்ணீர் வந்தது. இதைவிட உணர்ச்சி பூர்வமான நிகழ்ச்சி மகாபாரதத்தில் இருக்க முடியாது.
நன்றி
ஷீஜி சுதாகர்