அன்புள்ள ஜெயமோகன்
நலம். நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
கர்ணண் மடியில் பரசுராமன் தலைவைத்துத் துயிலுகையில் ஒரு வண்டு கடிக்கும் போது ௮தன் வலியால், வலியுடன் உள்ளே சென்று தன் சுயத்தை அடைந்து போரின்பமடைந்தான்
(கோவில்களில் அலகு குத்தும் தாத்பர்யம் இதுதான் இது சிவனுடைய தந்த்ரா வழிகளில் ஒன்று)
அதன் சூட்சுமத்தை பரசுராமர் கேட்டிருக்கலாம் ஆனால் கர்ணண் மறுத்திருகவேண்டும
(ஆன்மிக தரிசனங்களை வெளியே சொல்லக்கூடாது என்பது நியதி) அதனால் கோபமடைந்த பரசுராமன் தீச்சொல் இட்டிருக்க வேண்டும்.
நன்றி!