உள் இருக்கும் உணர்வு வார்த்தைக்கு மலைத்து கிடக்கும் போது சீனு வரையும் வரிகள் சரியாக வந்து விழுகின்றன. எழுத தெரியாமல் மொக்கை வார்த்தைகளில் யோசித்து கொண்டுஇருக்கும் போது பொங்கல் வைத்து படையலாக்கி வைக்கிறார். உணர்வில் பரவசம் கொண்டு வெட்க தயக்கம் எழுத்தில் சொல்ல தவித்து கொண்டு இருக்கும் போது "இனிய பறவைகள் இரண்டு" ல் ...."சொல்வதில் வெட்கம் என்ன திரௌபதி உடலில் நீர் வழிந்த தடமெல்லாம் பூத்த வர்ணனைகளை அகம் தீ ஆளும் வனம் என உண்டு செரித்தது"... நல்ல கவிதைக்காரன் இந்த கடலூர்கரர்.
லிங்கராஜ்