Wednesday, June 21, 2017

ஷன்முகவேல் ஓவியங்கள்



அன்புள்ள ஜெ

ஷண்முகவேல் இப்போது சற்று பிந்தி படங்களைச் சேர்க்கிறார் என நினைக்கிறேன் பல படங்கள் மிக அற்புதமானவை. குறிப்பாக இந்திரகிரியின் மொத்தச்சித்திரமும் தெரியும் ஓவியம். தமயந்தியும் அன்னப்பறவையும். குதிரைலாயம். மிகத்தேர்ந்த காட்சிவடிவங்கள். பலர் அவ்வப்போது வாசிப்பதனால் தவறவிட்டிருக்கலாம். அவர்கள் பின்னால்சென்று ஓவியங்களைப்பார்த்தால் முற்றிலும் புதிய அனுபவம் கிடைக்கும்

ஜெயராமன்