என்று மீமாம்சகரான கௌதம சிரகாரி
சொல்வதை வாசித்தபோது கூர்மையான ஒரு வாதமாக இருந்தது. அந்த உவமை அழகானது. தனித்தனியாகச்
சொல்லப்பட்டாலும் அந்த உவமையை கங்கை உவமையுடன் சேர்த்துக்கொள்ளலாம். கங்கை கோமுகத்தில்
பனியில் உருகி தூய்மையாக வரும்போது அதில் மீன்கள் வாழமுடியாது
ராஜ்