நலமாக உள்ளீர்களா ?
மழைப்பாடல்க்கு பிறகு வெண்முரசு வாசிப்பதில் ஒரு பெரிய இடைவேளை விழுந்துவிட்டது. வருத்தமாக உள்ளது. எனது மேற்படிப்பு ஒரு காரணம்(சொல்வது தவறுதான்). இருப்பினும் தங்கள் தளத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன். கடந்த ஒரு வாரமாக வண்ணக்கடலில் இருந்து துவங்கியுள்ளேன். எனக்கு இதை கேட்பது தவறாக தோன்றுகிறது. இருப்பினும் கேட்கிறேன். மன்னித்துவிடுங்கள். என்னைப்போன்று சிலர் இவ்விடைவெளியை சந்தித்து இருப்பார்கள், சிலர் வெண்முரசுவை சிலநாட்கள் கழித்து துவங்கியிருப்பார்கள். இப்படி பின்தங்கி இருக்கும் பொழுது வாசகர் கடிதங்களை கண்டடைவதில் சற்று சிக்கல் (கடிதங்கள் வரிசையும், பகுதிகளின் வரிசையும் சிலசமயம் வேறு படும் என்று நம்புகிறேன்). ’நாவல்பெயர்_பகுதி’ என்று ஒரு Tag (venmurasudiscussions இல்) வரும் நாட்களில் இருந்தால் மிகவும் நல்லது.
தங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி.
அன்புடன்
ராஜேஷ்
அன்புள்ள ராஜேஷ்
பார்க்கிறேன். இதுவரை அந்தக் கோணத்தில் யோசிக்கவில்லை. கூடுமானவரை பழைய கட்டுரை இணைப்புகளை அளிக்கத்தான் செய்கிறேன்
ஜெ
அதிரதன்
வியாசனும் கர்ணனும்
கர்ணனின் பெயர்
சிலவினாக்கள்
வண்ணக்கடல் பகடி
வண்ணக்கடல் ஓவியம்
குமரியும் புகரும்
கர்ணனின் கவசம்
கர்ணனும் வியாசனும்
மறுபுனைவின் வழிகள்
வண்ணக்கடல் எதிர்வினைகள்
வண்ணக்கடல் குந்தி
சாங்கிய மந்திரம் கர்ணன்
வண்ணக்கடல் நீர்வழிகள்
அவதாரங்கள்
தர்சனக்கள்
செவ்வியலும் கலையும்
வண்ணக்கடல் கடிதங்கள் சில
கர்ணனின் பெயர்
சிலவினாக்கள்
வண்ணக்கடல் பகடி
வண்ணக்கடல் ஓவியம்
குமரியும் புகரும்
கர்ணனின் கவசம்
கர்ணனும் வியாசனும்
மறுபுனைவின் வழிகள்
வண்ணக்கடல் எதிர்வினைகள்
வண்ணக்கடல் குந்தி
சாங்கிய மந்திரம் கர்ணன்
வண்ணக்கடல் நீர்வழிகள்
அவதாரங்கள்
தர்சனக்கள்
செவ்வியலும் கலையும்
வண்ணக்கடல் கடிதங்கள் சில