[அக்னிதேவன். பெரிதாக்க படம்மீது சொடுக்கவும்]
ஜெ
பசுக்களில் விழியாக
பாம்பில் நாவாக
கன்னியரில் இதழ்களாக
மரங்களில் தளிர்களாக
சிவந்திருப்பவன்
அக்னியைப்பற்றிய இவ்வரிகளை பலமுறை வாசித்தேன். சட்டென்று மீண்டும் நீலம் feel க்குள் போனதுபோல ஒரு உணர்ச்சி. அக்னியை பெண்களில் இதழ்களாக என்று சொன்னது ஒரு பெரிய கற்பனை.
அதேசமயம் அக்னியில் உதித்த பாஞ்சாலி செவ்விதழ்ப்பெண் என்று பாரதி சொல்கிறாள். அதுவும் நினைவுக்கு வந்தது
சுவாமி