வெறும் நல்லுறக்கத்தால் தீர்வன என்றால் உளச்சிடுக்குகளுக்கு உண்மையிலேயே என்னதான் பொருள்?
ஜெ
சிலசமயம் வெறும் காமன்சென்ஸ் சார்ந்த ஒருவரி ஒரு அடியைப்போட்டுவிட்டுப்போகும். அத்தகைய வரி இது.பலமுறை நான் இதை உணர்ந்திருக்கிறேன் அதை இந்தவரியை வாசிக்கும்போது உணர்ந்தேன் ஒரு பெரிய திகைப்புதான் வந்து என்னைச்சூழ்ந்துகொண்டது
ஜெயராமன்